All publications of SANTHIYA . Tiruppur , India
காமத்தின் மேடை
காதல் மாறும் காமம் தோன்றும்
கைகள் கொய்து கண்கள் பேசும்
பெண்ணின் கூச்சம் இன்பமாகும் சாய்ந்து கொள்ள தோள்கள் கேட்கும்
நதியின் ஓசை இதயம் கேட்க்க ,
ஈரமாக பூக்கள் பூக்கும் .......
மழைகள் போளியும் மாலை நேரம்...
மங்கை ஆ... வென்று இசைதிட , கைகள் போடும் கோளம் ஓஓஓ...
ஒளிகள்யின்றி , ஓசைகள்யின்றி கால்கள் போடும் நடனம்...
கன்னியர் மனதில் சலனம்..
ஆசனம் கற்க ஆண்டுகள் வேண்டாம்
ஆசைகள் போதும்......
கைவண்ணம்-சந்தியா
*ஒரு முறையாவது பார் கண்மணி*
கைபிடித்து நடந்தது இல்லை.....
வாய் மொழிந்து பேசியது இல்லை...
அவள் ஒரு முறை கூட என்னை நினைத்தது இல்லை...
அவளை நான் நினைக்காத நொடிகளே இல்லை...
அவள் நினைவாள் இரவில் உறக்கம் இல்லை...
அவளை பார்க்காத நாளில் இன்பம் இல்லை....
இல்லை இல்லை என்று கூறும் எனக்கும் அவள் இல்லை......
ஏன்னென்றால் ஒரு தலை ராகம் யாருக்கும் தெரிவதுயில்லை....
என் காதலை அவள் செவிகள் அறியும் முன்_
அவள் காதலை என் செவிகள் அறிந்தது...
தோற்று போன மனதில்
பூ பூக்க ஒரு முறையாவது பார்
கண்மணி...
. கைவண்ணம்-சந்தியா