தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோர பகுதிகளை சேர்ந்த மீனவர்கள்   அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கரை திரும்பாததால்,  மீனவர்களை உடனடியாக அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி,  தூத்துக்குடி மாவட்ட பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில்,  காணாமல் போன 37 மீனவர்களை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி அவர்கள் தலையிட்டு மீட்டு கொடுத்துள்ளார்.மீனவர்களை மீட்டுக் கொடுத்த கனிமொழி அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோர பகுதியில் அமைந்துள்ள தருவைகுளம் பகுதி மீனவர்கள்,  விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம்.  மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் நடுக்கடலில் 10 முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன்களை பிடித்து வருவார்கள். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கரை திரும்பவில்லை.

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து,  அப்பகுதி மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பிய நிலையில்,  கரைக்கு திரும்பாத, 37 மீனவர்களை உடனடியாக மீட்டுக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.  இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பேசி,  மீனவர்களை மீட்டுக் கொடுத்துள்ளார் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி.  இதற்காக கனிமொழி அவர்களை நேரில் சந்தித்த மீனவர் சங்க உறுப்பினர்கள்,  தங்கள் பகுதி மீனவர்களை மீட்டுக் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

https://in.avalanches.com/madurai__9553_02_11_2019
0
0
138
Other News Raj Ram
https://in.avalanches.com/madurai__13660_24_11_2019

அதிசயம் நடைபெறும் என ரஜினி தெரிவித்திருந்த கருத்துக்கு திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த அரசியல் தலைவர்கள் கிண்டல் தொணியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  குறிப்பாக அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பலரும் ரஜினியை தனிப்பட்டமுறையில் கிண்டல் செய்யும் வகையில் பேசி வருகின்றன.  ரஜினி அரசியலுக்கு வருவதாக பல ஆண்டுகளாக   கூறி வருவதாகவும்,  ஆனால் ரஜினி அரசியலுக்கு வர பயம் என்றும் பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக கூட்டணியை பொறுத்தவரை, திமுக தலைவர்களை விட காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றன.  காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அழகிரி,  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் ரஜினியின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.  அதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் சேர்ந்து அதிசயம் என்ற பெயரில் திரைப்படம் வேண்டுமானால் எடுக்கலாம் என்று தெரிவித்திருந்தனர்.

டிடிவி தினகரன் மட்டுமே ரஜினியின்   கருத்துக்கு லாவகமாக பதில் அளித்துள்ளார்.  ரஜினி தமிழ்நாட்டில் அதிசயம் நடக்கும் என்று கூறியிருப்பது ஆட்சிமாற்றத்தை குறித்து கூறியிருக்கலாம் என்று தெரிவித்திருக்கும் டிடிவி தினகரன்,  தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இல்லாத ஒரு ஆட்சி அமையும் என்பதை ரஜினி கூறியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Show more
0
0
185
https://in.avalanches.com/madurai__13659_24_11_2019

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மூலம் தமிழ்நாட்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக மழைப்பொழிவு கிடைத்துள்ளது.  ஆனால் வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை அளவை விட தமிழ்நாட்டுக்கு குறைந்த அளவே மழை கிடைத்துள்ளது.  ஆயினும் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த மழை காரணமாக தமிழ்நாட்டுக்கு தேவைக்கதிகமான மழை கிடைத்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முடிவதற்கு முன்பாக தமிழ் நாட்டிற்கு மிகப்பெரிய அளவில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும் தனியார் வானிலை ஆய்வு அமைப்புகளும் இதை உறுதி செய்துள்ளன. மேகங்கள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பயணிப்பதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதாக தனியார் வானிலை ஆய்வு மையம் ஒன்று தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த சில வாரங்களுக்கு நல்ல மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமல்லாமல் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை வெப்பச் சலனம் காரணமாக கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது.  லேசானது முதல் மிதமான வரை தொடர் மழை பெய்யும் காரணமாக,  சென்னை மாநகரில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளதால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நீர் நிறைந்து காணப்படுகிறது. பொதுவாகவே, இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு சிறப்பான மழைப்பொழிவு அமைந்த ஆண்டாகவே பார்க்கப்படுகிறது.

Show more
0
1
384
https://in.avalanches.com/madurai__13658_24_11_2019

தூத்துக்குடியில் திமுக முகமாக பார்க்கப்படுபவர் ஐ பெரியசாமி. திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் ஐ பெரியசாமி,  திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ பெரியசாமி,  திமுக உள்ளாட்சித் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும்,  தேர்தலை கண்டு திமுக பயப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து திமுக போராடி வருவதாகவும், ஆனால் தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல்   அதிமுக தள்ளி போட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தேர்தலை கண்டு பயம் இல்லாதவர்கள் ஏன் தேர்தலை தள்ளி வைத்தார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மறைமுக தேர்தலோ நேரடி தேர்தல் எந்த தேர்தலாக இருந்தாலும் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று எளிதாக தூத்துக்குடி மாநகராட்சி கைப்பற்றும் எனவும்  தெரிவித்துள்ளார்.

மறைமுகத் தேர்தலை திமுக எதிர்க்கவில்லை எனவும், முதலில் நேர்முக தேர்தல் என்று அறிவித்துவிட்டு,  ஒரு சில நாட்களிலேயே மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்க காரணம் என்ன என்றுதான் திமுக கேள்வி எழுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Show more
0
0
182
Other News Madurai
https://in.avalanches.com/madurai__1440291_19_03_2021

உயிரைக் கொடுப்பேன் என கொரோனாவை பரப்பும் செல்லூர் ராஜு!வாழ்வது ஒருமுறை அது மதுரை மேற்கு தொகுதி மக்களுக்காகத்தான் எனது உயிரையும் விடத் தயார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் பிரச்சாரத்தில் உருக்கமாக பேசியுள்ளார்.மதுரை மேற்கு தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கோவில் பாப்பாகுடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.திறந்தவெளி ஜீப்பில் பொதுமக்களைச் சந்தித்து அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:

இரண்டு முறை என்னை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்து என்னை உலகறியச் செய்தவர்கள் மதுரை மேற்கு தொகுதி மக்கள். எனவே நான் உங்களுக்கு விசுவாசமாக உழைத்துள்ளேன்.கொரோனா காலத்தில் நான் துணிந்து பொதுமக்களைச் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கியுள்ளேன். வாழ்வது ஒருமுறை உயிரும் ஒருமுறைதான்.


அது மதுரை மேற்கு தொகுதி மக்களுக்காகத்தான். என் உயிரே போனாலும் பரவாயில்லை என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக என் உயிர்போனால் போகட்டும் என மக்கள் பணி செய்கிறேன். தொடர்ந்து செய்வேன் எனவே அதிமுகவிற்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.அமைச்சர் ஸ்டிக்கரோடு மதுரையில் பரிசுப் பொருட்கள்: கண்டுபிடித்த திமுக!


ஆனால் இந்த பிரச்சாரத்தின்போது அமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் எதையும் கடை பிடிக்கவில்லை. தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிதல் என அடிப்படை விஷயங்களை கூட கடைபிடிக்கவில்லை.


இதனை சுட்டிக்காட்டி கூட்டத்தை கடந்த சென்ற சிலர், “இப்படி மாஸ்க் கூட இல்லாம வந்தா நம்ம எல்லாரும் கொரோனா வந்து உயிர விட வேண்டியதுதான்” என பீதியில் கதறினர்.

Show more
0
0
18
https://in.avalanches.com/madurai__akash1440290_19_03_2021

உதயநிதியைத் தோற்கடிக்கப் பணம் கொடுத்த அதிமுக: ஆதாரம் சிக்கியது!


Akash G | Samayam Tamil | Updated: 19 Mar 2021, 03:07:00 PM


திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள சேப்பாக்கம் பகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். திமுகவின் நட்சத்திர வேட்பாளராகப் பார்க்கப்படும் உதயநிதியின் வாக்கு வங்கியைக் குறைக்க அதிமுகவினர் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்இந்த சூழலில் அதிமுகவினர் தங்கு தடையில்லாமல் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான பாமக பொருளாளர் கசாலி போட்டியிடுகிறார்."ஏன் தம்பி ஏன்...": பிரச்சாரத்தில் குஷ்புவைக் கதறவிட்ட மாணவர்!


இந்த நிலையில் அதிமுகவின் சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராக உள்ள ஜெ. எம் பஷீர் என்பவர் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவது தெளிவாக வீடியோவில் பதிவாகியுள்ளது.


அந்த வீடியோவில் சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஒரு வீட்டில் பெண்களுக்கு அதிமுக சார்பில் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்துடன் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுகின்றன. சேப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பெண்கள்தான் என உறுதி செய்து கொண்ட பின்பே, ஜெ. எம் பஷீர் பணத்தை அவர்களிடத்தில் வழங்குகிறார்.

Show more
0
1
11

The Central Bureau of Investigation (CBI) on Friday said it has done hunts at the premises connected to Indian Technometal Company Limited and its chiefs Rakesh Kumar Sharma and Vinay Kumar Sharma regarding a bank misrepresentation case to the tune of Rs 555.65 crore.A CBI representative here said that the office groups did look at the premises of the organization and its chiefs, situated in Himchal Pradesh's Kangra.
He said that few implicating archives have been seized during the ventures. 
The authority said that the office had enlisted an argument against te Technometal Company Limited and its chiefs and other obscure community workers and different people on a grumbling from Union Bank of India, recent known as Corporation Bank. 
In its protest, the bank claimed that the organization, through its chiefs, in a trick with others, swindled a consortium of banks of Corporation Bank (Now Union Bank), the State Bank of Hyderabad (presently State Bank of India), Punjab National Bank, Punjab and Sindh Bank, UCO Bank, Syndicate Bank, Central Bank of India, Karur Vyasya Bank and JM Financial ARC based on distortions or camouflage of realities and bogus reports or data, subsequently making misfortunes the tune of Rs 555.65 crore to the consortium of banks.

Show more
0
0
15
Other News India
https://in.avalanches.com/bagaha__1903052_03_12_2021

भारत में एक महिला ने एक तेंदुए का पीछा किया, जिसने एक किलोमीटर उसके बेटे का अपहरण कर लिया और लड़के को बचा लिया

एक महिला और उसके तीन बच्चों ने घर के सामने आग लगा दी। तेंदुए ने लड़के पर पीछे से हमला किया और उसके साथ जंगल की ओर भागा। माँ पीछे दौड़ी।


लगभग एक किलोमीटर दूर, शिकारी रुक गया, लेकिन राउल को पंजा मारना जारी रखा। कीरन ने अपने बेटे को तेंदुए से दूर नंगे हाथों से पीटा और भागने ही वाली थी, लेकिन बिल्ली ने फिर हमला कर दिया। महिला ने अपना बचाव करने की कोशिश करते हुए अपना पंजा निचोड़ लिया।


उसी समय कीरन के पड़ोसी मदद के लिए जंगल में आए। शोर से घबराकर तेंदुआ गायब हो गया। उसी समय, भारतीय महिला बेहोश हो गई।

पीड़ितों की स्थिति संतोषजनक बताई जा रही है। वे वर्तमान में चिकित्सा देखभाल प्राप्त कर रहे हैं।

Show more
0
0
5

Ayusun Pharma Company Viryl Tablet (Ayurvedic Medicine)


Ayursun Pharma Business Opportunity is available in various sectors like - Medical Store Franchise, Distributorship, Eduction- Panchkarma Diploma, and courses Under Niramay Ayurvedic Hospital, Ayurvedic Hospital Franchise, Ayurvedic Wellness Center Franchise, Ayurvedic Clinic and Health Center Franchise, etc.

For more info:+91-7574861862


#ayurveda #herbal #ayurvedic #surat #Gujarat #india #export #globallyexport #usa #uae #europe #japan #russia #china #healthcare #health #wellness #doctor #medicine #hospital #pharmacy #pharma #medical #like #follow #share #comment #franchise #cough

Show more
0
0
5

How to be grammatically fluent in English?


Speaking and writing the English language grammatically fluent is a big deal for many people, which can be overcome by the practice of both verbal and written conversations. One should be confident and speak to as many people as one possibly can as well one should have a habit of writing anything on their own. Proper verbal and writing practice will make better communication in English. People can also assess their grammatical knowledge of English in the Questioncloud, India's Largest Online Educational Assessment Portal, which offers English proficiency tests.


When people take an English proficiency test with us, get that test series at the cost of completely free. This test series consists of assessments on reading comprehension, error spotting, preposition, conjunction, active & passive voice, articles, and parts of speech. One, who takes all these assessments done will get the knowledge on their mistakes if they lack in the English grammar. When a person identifies the mistakes they made while using English, then they can be rectified easily by conscious practice. Visit us: https://www.questioncloud.in/home, to know further on the English proficiency test.

In addition, there are a lot more ways to be excellent in communicating in English. First and foremost, people should never feel shy about speaking mistakenly, they should speak the language with the full spirit which allows them free-flowing conversations, then they have to work on correcting their mistakes by assessing on our website’s English proficiency test, to find the mistakes where they actually made and when people identify their mistakes in using grammar, then their task of rectifying the mistakes is made simple.


People should listen to English newscasts and songs to hear how words are pronounced. This is also a good way to learn new words and expressions, which could be a great way for a person to work on resolving their mistakes in grammar and let them speak fluent English. The more a person listens, the more they will discover. To improve one’s pronunciation and learn which words in a sentence are stressed, try copying what you hear.


Online dictionaries frequently include audio examples so you can check your pronunciation, and there are numerous great dictionary apps for your smartphone that you can take with you wherever you go. But be careful not to become overly reliant on these tools. Try saying the words out loud first, then check to see if you were correct.


The more you practice, the better and more confident your pronunciation and vocabulary will become. Remember that speaking is a skill, just like learning a musical instrument or a new sport – the only way to improve is to practice.


Show more
0
0
9
Other world news
https://cn.avalanches.com/shanghai_highspeed_routes_and_the_chinalaos_line_are_among_the_eight_chinese_1903051_03_12_2021

High-speed routes and the China-Laos line are among the eight Chinese lines scheduled to open in December

Eight railways will start operating in China during December 2021, while the China-Laos 160 km / h line, part of China's Belt and Road Initiative, is due to open on December 3.


The first electric train, which traveled along the 414 km section of Boten - Vientiane Laos, arrived in Vientiane in early November. On November 30, Laos and China signed an intergovernmental agreement to provide guidance and legal framework for cross-border activities along the rail route.

Show more
0
0
14

Deutschlands Militär begrüßte am Donnerstag die Bundeskanzlerin AngelaMerkel, nur eine Woche bevor sie sich nach 16 Jahren im Amt aus der Politik zurückziehen soll

0
0
7
https://tr.avalanches.com/stambul__istanbuldaki_havaalan_uzaydr_1903049_03_12_2021
https://tr.avalanches.com/stambul__istanbuldaki_havaalan_uzaydr_1903049_03_12_2021
https://tr.avalanches.com/stambul__istanbuldaki_havaalan_uzaydr_1903049_03_12_2021
https://tr.avalanches.com/stambul__istanbuldaki_havaalan_uzaydr_1903049_03_12_2021
https://tr.avalanches.com/stambul__istanbuldaki_havaalan_uzaydr_1903049_03_12_2021

İstanbul'daki havaalanı uzaydır!

Show more
0
1
7