Cure for Corona virus Alleppey
Cure for Corona virus
I am a+2 student who has a lot of dreams but my life makes it so hard
I ll come to the point .Today we all face a great crisis of the famous disease corona .From China I thing it was made by them for a biowar but they are not providing the correct answer for the reason of this contagious corona.sry plz read this scientists I have been thing some days about corona but I didn't studied any detailed thing about corona virus but I researched in my class text book and found some thing use full to cure this virus not this virus but every virus .As we know the meristem of the plant is the number one thing that prevents viruses not viruses but all kind of thing are not efficient to attack the meristem of the plant .so scientists who research plz concentrate in meristem
Insha alla there will be one way out to kill it
I don't know how sense it is but plz concentrate in meristem s it can cure the whole virual infection in the world that we consider ourselves as uncureables he number one aathe n
Other News India
♡You are nothing less than a miracle...
FIND YOUR MIRACLE WITH ASTHA....
Life is a game. One should be as smart as a winner to win a beautiful world for his/her family and live a charmed life once in this fictional world where no one cares for anyone even if they are their loved ones.
This is a bitter truth of this cruel world. Therefore we all should have a friend , who believe on us without being jealous and he is none other then GOD .
He is more nicer than our thinking and just says one thing , You have the right to work but never to the fruit of work.
THE WAY WE SPEND OUR TIME DEFINES WHO WE ARE............
Time , it runs very fast , me and you can't even imagine to catch it . But the fact is that whoever has ran with it , has succeeded and lived an exotic life♡
Never be afraid from this world because life gives everyone a chance to be a winner.....
Don't wait for that moment , live every moment with joy and try to fulfil your dreams , your parent's dream as because of them you are today in this world .
EVERY GREAT DREAM BEGINS WITH A DREAMER........
Dreams , everyone has but a quite number of people has the courage and ability to pursue them . Because they don't run behind money . Never run behind success have the miracle in you to let that success run behind you .
Everyone has some miracle in self , one just need the right eye and ability to find it . No one comes in this world after being a learned person , everyone learns after stepping into his world .
We live once and die once but the thing which lives forever in this world is the character one builds ........
HAVE FAITH IN YOURSELF AND THE POWER AS GOD IS WITH EVERYONE ♡..
பிரசாந்த் கிஷோரை கலங்கடிக்கும் எடப்பாடியாா்
April 29, 2020 • R. Ravichandran
பிரசாந்த் கிஷோரை கலங்கடிக்கும் எடப்பாடியாா்
நீங்கள் சமீபத்தில் வெளிவந்த எல்.கே,ஜி. படம் பாா்த்திருப்பீா்கள் என்று நம்புகிறேன், அந்த படத்தை பாா்த்தால் தான் இனி தமிழக அரசியலே புாியும் போல் உள்ளது, அந்த அளவிற்கு காா்ப்பரேட் கம்பெனிகளின் அரசியல் ஆதிக்கம் தமிழகத்தில் தலைவிாித்தாடுகின்றது,
தி,மு.க.வின் பொதுச் செயலாளராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிாியா் க, அன்பழகன் இருந்து வந்தாா், தற்போது அவாின் மறைவுக்கு பிறகு புதிய பொதுச் செயலாளா் யாரும் நியமிக்கப்படவில்லை, அப்படியே ஒருவரை நியமித்தாலும் அவருக்கு கட்சியில் வேலையில்லை, சும்மா செயலாளராக தான் இருக்க முடியும்,
இப்போது தி,மு,க,வின் செயல் தலைவராக இருப்பவா் ஐபேக் கம்பெனியின் தலைவா் பிரசா்நத் கிஷோா் தான், கட்சி தொண்டா்களின் எண்ணங்களின் அடிப்படையில் அல்ல இவாின் திட்டங்களின் படி தான் தி,மு,க,வே செயல்பட்டு வருகிறது,
இவா் தருகின்ற குடைச்சல் தான் அ.தி.மு.க. அரசையே ஆட்டி படைக்கிறது, இருந்தாலும் இவற்றை எல்லலாம் சமாளித்து தக்க பதிலடி கொடுத்து வருகிறாா் நமது முதல்வா், பிகே 8 அடி எடுத்து வைத்தால், எடப்பாடியார் 16 அடி எடுத்து வைத்து திமுகவின் மொத்த வியூகங்கள், உத்திகளையும் நொறுக்கி அடித்துவிடுகிறார்..
கொரோனா யுத்தத்திற்கு நடுவே மறைமுக மோதல்களும், போட்டிகளும் நிறையவே ஏற்பட்டு வருகின்றன என்பது கவனிக்கத்தக்கதாய் அமைந்து வருகின்றன!!
கொரோனா வைரஸ் இந்த அளவுக்கு தமிழகத்தை ஆட்கொள்ளும் என்று நமக்கு ஆரம்பத்தில் தெரியாது.. திமுக சார்பில் பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக அழைத்து வந்தபோது அதிகம் அதிருப்திக்குள்ளானது அதிமுகவை விட திமுகவில் உள்ள மூத்த தலைகள்தான்.. இன்னமும் பிரசாந்த் கிஷோரை அனைவருமே அக்கட்சிக்குள் ஏற்கிறார்களா இல்லையா என்று உறுதியாக தெரியவில்லை.
எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் திமுக தலைவருக்கு இருக்கிறது.. அதனால் கொள்கைக்கு மாறான ஒருசில விஷயங்களை பிகே அமல்படுத்த போவதாக தகவல்கள் கசிந்தன..
குறிப்பாக சிறுதெய்வ வழிபாடு வியூகத்தை கையில் எடுத்து அதன்மூலம் இந்துக்களின் வாக்குகளை வளைக்கவும் ஒரு எண்ணம் இருந்தது.. இந்துக்களை தவிர, சிஏஏ போராட்டத்தில் எவ்வளோ முயன்றும் அதிமுகவை சிறுபான்மையினருக்கு எதிரான தோற்றத்தை திமுகவால் ஏற்படுத்த முடியவில்லை.
இந்த சமயத்தில்தான் கொரோனா நுழைந்தது.. வீரியம் குறைந்திருந்தபோது அதிமுகவின் செயல்பாடுகளை பாராட்டிய திமுக, தொற்று பாதிப்பு கூடியதும், எதிர்ப்பு, கண்டனங்களை பதிவு செய்ய ஆரம்பித்தது..
வழக்கம்போல் விளக்கங்கள், பேட்டிகளை தந்து திமுகவை தினந்தோறும் ஆஃப் செய்து வருகிறார் முதல்வர்.. இதே காலகட்டத்தில்தான் அதிமுகவுக்குள்ளேயே விஜயபாஸ்கரின் செல்வாக்கு ஓங்க தொடங்கியது... அதற்கும் கடிவாளம் போட்டு ஒதுக்கினார்.. அடுத்து பீலா ராஜேஷ் வருகை ஆரம்பமானது.. மொத்த தமிழ்நாடும் பீலாவை உற்று நோக்க தொடங்கியபோது அவரையும் மாற்றி, சண்முகத்தை முன்னிறுத்தினார்.
அதாவது, கொரோனா பரவல் தடுப்பு விஷயங்களில் தன்னுடைய செயல்பாடுகள் மட்டுமே இருப்பது போல முதல்வர் கவனமாக கவனித்து கொள்கிறார்.. தமிழ்நாட்டில் கொரோனா ஒழிப்பு என்றால் முதல்வர் பங்கை தவிர வேறு யாருடைய பங்கும் இருந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்..இது ஒரு பக்கம் அரசியல் ஆனது,
அதனால்தான் மாலை நேரங்களில் கொரோனா அப்டேட்களை தருவதற்கு யாராவது ஒருத்தர் இருந்தால் போதும், அந்த ஒருத்தர் விஜயபாஸ்கரோ, பீலாவோ, சண்முகமோ என்ற பொதுப்படையாக நினைக்க வைத்துவிட்டார்... இதுதான் முதல்வரின் மாஸ்டர் பிளான்..
துணை முதல்வரைகூட கொரோனா விவகாரத்தில் ஒதுக்கிவிட்டு தனி ஒரு ஆளாகவே டீல் செய்து வருகிறார்!! இதனால் உள்கட்சி மட்டும் அல்ல எதிர்க்கட்சியும் சேர்ந்தே ஆஃப் ஆனது!! இது கட்சிக்குள் இருக்கிற கட்டுப்பாடு, எந்த விஷயத்திலும் கட்சி கலகலத்து விடக்கூடாது கட்சி்க்குள் இருக்கிற ஒற்றுமை குலைந்துவிட்ககூடாது என்பதில் ஒருங்கிணைப்பு குழு உறுதியாக உள்ளது,
அதுமட்டுமில்லை.. முதல்வரின் இந்த அதிரடிகளுக்கு பின்புலமாக கட்சியின் அனைத்து நிா்வாகிகளும். அமைச்சா்களும் துனையாக நிற்கிறாா்கள், அதனால் தான் எதிா்கட்சிகள் எத்தனை குடைச்சல் கொடுத்தாலும் அனைத்தையும் சமாளித்து வருகிறாா்,
அதுமட்டுமல்ல.. தன்னுடைய ட்விட்டரை முதல்வர் நன்றாகவே கையாளுகிறார்.. ஆரம்பத்தில் விவசாயி முதல்வர் என்றுதான் மக்கள் மனதில் அறியப்பட்டார்.. ஆனால் இப்போது அப்படி அல்ல.. யார் என்ன பதிவு கேட்டாலும், கேள்வி கேட்டாலும், உதவி கேட்டாலும் நேரடியாக ஓடோடி வருகிறார் எடப்பாடியார்.. ஆறுதல் சொல்கிறார்.. உதவி செய்கிறார்..
இப்படி இந்த கொரோனா நேரத்திலும் ட்விட்டரையும், அதன்மூலம் மக்களின் ஆதரவையும் நிறைவாகவே பெற்று விட்டார்.. பொதுவாக ஒரு கட்சியின் ஐடி விங் தான் அனைத்து செயல்பாடுகளையும் புரமோட் செய்யும் என்றாலும், விவசாயி முதல்வர் ஹைடெக் முதல்வராக உருவெடுத்து வருகிறார்!!
இப்படி எடப்பாடியாா் காட்டும் அனைத்து அதிரடிகளையும் முறியடிக்க பிரசாந்த கிஷோர் எதைஎதையோ செய்து அதிமுகவை வீழ்த்த நினைத்தாரோ அவை அத்தனையையும் தனி ஒரு நபராக முதல்வர் முறியடித்து கொண்டிருக்கிறார்..
.முன்பு "நமக்கு நாமே" பயணத்தில் ஸ்டாலினின் கலர் கலர் டிரஸ்.. நடைபயணம், சைக்கிள் பயணம், டீ குடித்தது, வாக்கிங் போனது, நாத்து நட்டது.. போன்ற அவதாரங்கள் எடுத்து ஆட்சியை பிடிக்க முடியாமல் தோற்றுப்போனாா்,
இப்போது திமுகவின் பிகே டீம் "ஒன்றிணைவோம் வா" என்ற முழக்கத்தை அடுத்ததாக முன்வைத்துள்ளது..
இதற்கும் எடப்பாடியார் என்னென்ன உத்திகளை கையாண்டு முறியடிப்பார் என தெரியவில்லை.. ஆனால் முதல்வரா? ஸ்டாலினா என்பதுபோய்.. முதல்வரா? பிகே?வா என்ற நிலைதான் மறைமுகமாக சென்று கொண்டிருக்கிறது,
முக்கிய பாடங்களுக்கு மட்டும் 10ம் வகுப்பு தேர்வு?
KR. Nandha Kumar
முக்கிய பாடங்களுக்கு மட்டும் 10ம் வகுப்பு தேர்வு?
பத்தாம் வகுப்புக்கு, மொழி பாடங்கள் இல்லாமல், முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் மட்டும், 10ம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. தேர்வை ரத்து செய்யுமாறு, கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள், தேர்வை ரத்து செய்யாமல், ஜூன் மாதம் நடத்தலாம் என, கூறியுள்ளனர்.
தற்போதைய சூழலில், அனைத்து மாநிலங்களிலும், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., என்ற மத்திய பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டன.
தமிழகத்தில் நடத்தாவிட்டால், மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பும், வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும் என, கூறப்படுகிறது. மேலும், 9ம் வகுப்பு வரை, தேர்வு இல்லாமல் தேர்ச்சி அளிக்கப்பட்டு உள்ளதால், பல மாணவர்களால், பத்தாம் வகுப்புக்கு வரும்போது கூட, தாய்மொழியில் எழுத, படிக்க தெரியாத நிலை ஏற்படும்.
எனவே, தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், மொழி பாடங்களை விட்டு விட்டு, முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா என்றும், கேள்விகளை குறைத்தோ, பாடங்களை குறைத்தோ நடத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே மொழிப்பாட தாட்கள் இரண்டிலிருந்து ஒன்றாக குறைக்கப்பட்டு மொத்தமே 5 தோ்வுகள் தான் நடத்தப்பட இருந்த நிலையில் மொழிப்பாடங்களுக்கான தோ்வையும் குறைத்து விட்டால் பத்தாம் வகுப்பு தோ்வுக்கு ஒரு மாியாதையே இல்லாமல் போய்விடும், எனவே 5 பாடங்களுக்கான தோ்வை நடத்துவது தான் சாியாக இருக்கும்,
சில கல்வி அமைப்புகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு அரசின் நிலைப்பாட்டில் திருத்தம் மேற்கொள்ளலாம் என கேட்டுள்ளது. மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியமாதாகும் என செயல்பட்டு வருகிறது. இதனால் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.
தேர்வு விடைத்தாள்கள் எறிந்த சமயங்களிலும், மேலும் விடைத்தாள்கள் காணாமல் நேரங்களிலும் மாணவர்களின் திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கப்பட்டதை தொடர்ந்து கணக்கிட்டு அதன் அடிப்படையில் சராசரி வழங்கப்பட்டது. இது போன்று தற்போதும் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இது எந்த அளவிற்கு சாத்தியமோ தொியவில்லை, ஒரு சில மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற சமயத்தில் இதுப்போன்ற முடிவுகளை மேற்கொள்ளலாம் ஒட்டுமொத்த மாணவா்களுக்கும் என்று வரும் போது இது சாிபட்டு வராது,
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நாளடைவில் வெகுவாக குறைந்துவிடும், சுத்தமாக இல்லாமேலே சென்றுவிடும். எனவே கொரோனாவை வைத்து பூச்சாண்டி காட்டுவதை விட்டுவிட்டு அரசின் முடிவில் யாரும் தலையிடாமல் இருந்தாலே இதற்கு சுமூகமான முடிவு கிடைத்து விடும், விரைவில் தோ்வு நடந்துவிடும்,
கல்வி பாதுகாப்பு இயக்கம்,. சமூக நல அமைப்பு என்று சொல்லிக்கொண்டு சில ஆலாேசனைகள் சொல்கிறோம் என்கிற போா்வையில் உங்களின் குறுக்கு புத்தியை எல்லாம் இதில் காட்டாமல் இருந்தாேலே நல்லது நடந்துவிடும்,
கொஞ்சம் கம்முன்னு இருங்கப்பா!
Other world news
Mayor Valerie Plante teases the residents with summer COVID-19 plan
The weather of Montreal city is turning pleasant day by day, rendering the fascinating feeling of the arrival of summer. Mayor Valerie Plante teased the summer COVID-19 plan on Tuesday that will offer a wonderful and cheerful time in the city with all precautionary measures amidst pandemic. Planet gave a brief description of the plan under which they will worm with public spaces of the like parks to get ready for the day camps and other activities for the residents.
Planet recounted the Montrealers to maintain two-metre distance outside their homes and said that people could enjoy the summer in the park near to their houses. She also advised the citizens to make use of face coverings.
Montreal city is preparing for the reopening.
The city of Montreal will back into general positive in spite of being hardly struck by coronavirus disease. It is believed that the city will reopen after three weeks in order to stabilize the economy of Canada. Mayor Valérie Plante said that she is happy that the city has given priority to the economy. The city has to plan to get at right condition before reopening, she added.
The majority of coronavirus cases in Canada is from Quebec. Currently, there are 26,594 cases of coronavirus confirmed in Quebec with a nationwide total to 50,393. The city of Montreal has surpassed 10,000 cases of COVID-19 this week. Premier François Legualt is focusing on the elements required to be optimized before reopening of businesses.
Fine of $1300 levied on a woman for sitting on Brisbane health worker.
A Brisbane woman was charged for spitting on Brisbane health worker after getting frustrated by the delay at Prince Charles Hospital on Tuesday. She spat on the security guard of the hospital while leaving. She was fined with $1300, which was announced on the spot of the incidence. Apart from this case, three other cases of insulting the health workers were reported in the city. The health authority issued a fine on people disobeying coronavirus ordinance and insulting essential health workers.
The state government has recorded increasing attacks on frontline health workers. Health Minister Steven Miles said that people are threatening health workers with cough as a weapon. He called this act "disgusting" and dangerous as a knife.